31 Mar 2018

புரிதல்!

புரிதல்!

கத்தியே சொன்னாலும் கால் பகுதி மட்டுமே கபாலம் கடந்து நுழைகிறது...! அரைகுறையாய் கேட்டு அதில்பாதி காற்றோடு விட்டு  அரை அரக்கனாய் மாறுகிறோம்...! பிடிக்காத ஒன்றை நீ  செய்து தொலைக்கிறாய்...! பிடித்ததை...

28 Feb 2018

உலகம் ஆனாய் !

உலகம் ஆனாய் !

சாயம் போன மேகம் போலே சாயங்கால வானம் போலே உளிபடாத கல்லை போலே எழுதிடாத சொல்லை போலே வெறுமை தீயில் வெந்து கிடந்தேனே...! நடு இரவில் நிலவை போலே சுடும் வெயிலில் குளிரை போலே  வெறும் நிலத்தில் பூவை போலே பெரும்...

31 Jan 2018

வீடொன்று இருக்கிறது!

வீடொன்று இருக்கிறது!

வீடொன்று இருக்கிறது...! வருபவர்களில் சிலருக்கே  வாசல்கடந்தும் அனுமதி...! உள்ளிருப்பவர்களோடு  பாகுபாடுமில்லை  பகையுமில்லை...! வீட்டை நேசிக்கும் சிலரோ  கூட்டி பெருக்கி வண்ணம்...

31 Dec 2017

உணவு !

உணவு !

சிறு குழந்தைபோல‌ சிறிதும் விருப்பமின்றி அலறி கதறி அழுது அடம்பிடிக்கிறேன் நான்...! கருணையேதும் இல்லாமல் கனவெனும் இலையில் பரிமாறி - என் உயிர்வாய் திறந்து உள்ளே திணித்துக்கொண்டிருக்கிறது...! உதறிச்செல்லவோ, உமிழ்ந்துதள்ளவோ...

30 Nov 2017

தொலைக்க மறந்தவன் !

தொலைக்க மறந்தவன் !

வெகுநேரமாய் அதே சாலையோரம் நின்றுகொண்டிருக்கிறேன்...! சிறிதாய் படபடக்கிறது கைகள்...! சிகரெட்டொன்றை  பற்றவைக்கவேண்டும் போலிருக்கிறது...! நெற்றியின் வெற்றிடத்தை இருகை விரல்களும் இறுக தடவிக்கொண்டிருக்கிறது...! தலையை...

17 Oct 2017

தனிமையும்... நானும்...

தனிமையும்... நானும்...

கனவுகளை புதைத்துவிட்டகல்லறை தோட்டம் வழியேநடைபிணத்தின் சிறு உருவாய்நடமாடுகிறேன் நான்...!நிறைவேறாத ஆசைகளின்நீண்டதொரு பட்டியல்கவலை சேகரிக்கும் இதயத்தில்கசங்கி கிடக்கிறது...!நடக்கும் பாதைகளில்நாளை பூக்கள்...

16 Oct 2017

சொல்லாத கதை !

சொல்லாத கதை !

உன் சிறு குறுஞ்செய்தியுடன்என் அலைபேசி உதிர்க்கும்ஒரு நொடி வெளிச்சத்திற்காய்இருட்டிலே காத்திருந்த நேரங்கள்...!எதிர்படும் உன்னைநிமிர்ந்துபார்க்க மறுத்துதரைநோக்கி கடந்து சென்றுதிரும்பிபார்த்து தவித்த...

5 Oct 2017

நண்பன்

நண்பன்

சில சிரிப்புகளின் முடிவில்,பல சோகங்களின் வடிவில்,சில பாடல்களின் வரியில்,பல பயணங்களின் வழியில்,நிறமில்லா நீர்த்துளிகள்விழிகளில் வந்து நிறைகிறது...!என்றோ நான் தொலைத்தஎன் நண்பனின் நினைவுகளாய்...----அனீஷ்...

28 Sept 2017

குறுஞ்செய்தி !

குறுஞ்செய்தி !

மழை இரவின் பெரும்தூக்கமும் தராத சுகம்...!வெயில் நாளில்மரநிழலும் கொடுக்காத ஆனந்தம்...!கடும் தாகத்தில் குட நீரும் தீர்க்காத தாகம்...!தென்றல் தொட்ட பொழுதில்தேகமும் உணராத புத்துணர்சி...!நகைச்சுவை நிரம்பியதிரைப்படமொன்று...

15 Sept 2017

இரவின் கதைகள் !

இரவின் கதைகள் !

நிசப்த இரவு...!நிலா வெளிச்சம்...!நிற்காத தென்றல்...!நின்று தீர்ந்த மழை...!நீயில்லாத நான்...!என் இரவுக்குத்தான்எத்தனை கதைகள்...!!----அனீஷ் ஜெ....